0 item - ₹0.00

Updates

Announcement, 04-Sep-2020

IMPORTANT ANNOUNCEMENT concerning Church services:

Under the present circumstances, considering the safety and well-being of our church members, we will continue to offer all our church services ONLY through ONLINE and TV broadcast until further notice. We have taken this decision because we are convinced that in order to ensure the safety and well-being of our people, it is better to wait a little longer before gathering in one place for worship. May the Lord keep you safe!

Blessings,
Sam P. Chelladurai.


 

Announcement, 20-Mar-2020

In light of the present developments related to Coronavirus, all church services will be made available ONLY via online and TV broadcast starting Sunday, 22nd March, 2020 until further notice from us.

Dear brothers/sisters,

You are well aware of the recent developments related to the Coronavirus issue.

As per the guidelines given by the government and keeping in mind the health, safety and well-being of our community, starting this Sunday (22-03-2020) all our church services will be available only via ONLINE BROADCAST (Facebook, YouTube, etc.) & select TV CHANNELS.

Details regarding online broadcast:

ALL services (4 Sunday services, Tuesday bible study & Friday prayer) to be Broadcast ONLINE through:
Facebook - https://www.facebook.com/revsam.org
YouTube - https://www.youtube.com/revsamonline/live
Twitter - https://www.twitter.com/sampchelladurai
Periscope - https://www.periscope.tv/sampchelladurai
Our Website - https://www.revsam.org/watch-live
Our mobile app - https://www.revsam.org/apps

Sunday Services to also be broadcast on TV CHANNELS:
6:00 am (Tamil) - SALVATION TV
8:30 am (Tamil) - NAMBIKKAI TV
11:00 am (English) - GOOD NEWS TV
4:30 pm (Tamil) - NAMBIKKAI TV

Since we will not be gathering together at our church auditorium for worship services until further notice, I encourage you to join us via online/TV as we continue to worship God, hear the Word, pray, fellowship and support each other as a church.

Please watch the videos and go through the document attached in this page for more details.

All these details and future updates will be made available to you through this webpage (https://www.revsam.org/updates), WHATSAPP updates and other social media channels.

May God be with all of us as we go through this season together. Let us all pray for the healing of those suffering due to Coronavirus in our nation and throughout the world. We hope that soon we’ll be able to gather together for worship at our church. Until then, we’ll meet online!

Please SHARE this message with other friends and family.

In Christ,
Sam P. Chelladurai. 


How to Give Online

Options available: Net banking, Credit/Debit Card, Mobile-based UPI Payment, Direct Bank Transfer and Cheque/DD/Money Order.

Instructions (If you would like to give later)

Step 01

Step 02

 


How to give using UPI


How to watch church services and programs - on website

Step 01

Step 02


How to watch church services and programs - on social media

     


How to watch church Services on TV Channels


How to join AFT Church WhatsApp list

There are two ways to join the Church WhatsApp list:

Method 1

Step 1: From your smart phone, click the following link, which will open WhatsApp on your phone and fill in our Church number, and even the message that needs to be sent. Just add your name and click send.

Step 2: Then SAVE our number 98848 11711 to your phone contact list.

NOTE: This is the MOST important step. If you do not do this you will NOT receive the messages that we send you. This is a must-have requirement from WhatsApp. So please DO NOT forget this step.

Method 2

Step 1: SAVE our number 98848 11711 on your smartphone contact list.

Step 2: Open your WhatsApp and send a message - ‘ADD <your name>’ to the saved number 98848 11711
Thank you.


Kids & Children Ministry

Sunday School Lessons are available for:
- Beginners (LKG & UKG),
- Primary (Grade 1-3)
- Juniors (Grade 4-7)

If you like us to send you the lessons, please send a WhatsApp message with required class (Eg. Beginners or Primary or Junior) to +91 98408 39925 or email us at sundayschoolaft16@gmail.com. We will get back to you with the material as soon as possible.


 

அறிவிப்பு, 04-Sep-2020

சபை ஆராதனைகளைக் குறித்த முக்கிய அறிவிப்பு:

தற்போதைய சூழ்நிலையில், நம்முடைய சபை விசுவாசிகளின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டு, நம்முடைய சபை ஆராதனைகள் அனைத்தையும், நாம் மறு அறிவிப்பு வெளியிடும் வரை, தொடர்ந்து ஆன்லைன் (Online) மற்றும் டி.வி (TV) ஒளிபரப்பு மூலமாக மட்டுமே வழங்க இருக்கிறோம். இந்த சூழ்நிலையில், இன்னும் கொஞ்ச காலம் நாம் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி வந்து ஆராதிப்பதை தவிர்ப்பது மக்களுடைய பாதுகாப்புக்கும், நலனுக்கும் நல்லது என்று எண்ணி இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.

கர்த்தர் உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக!

சாம் P. செல்லதுரை


 

அறிவிப்பு, 20-Mar-2020

கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட தற்போதைய சூழ்நிலை நிமித்தம் 2020-ஆம் ஆண்டு, மார்ச் 22-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சபை ஆராதனைகள் ஆன்லைன் மற்றும் டி.வியில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும். எங்களிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ஏற்பாடு தொடரும்

அன்புள்ள சகோதர/சகோதரிகளுக்கு,

கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட தற்போதைய சூழ்நிலையை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படியும், நம் சமுதாயத்தின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டும் இந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (22-03-2020) நம்முடைய சபை ஆராதனைகள் அனைத்தும் ஆன்லைன் (பேஸ்புக், யூடூப், இதர...) மற்றும் குறிப்பிட்ட டி.வி சேனல்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. 

ஆன்லைன் ஒளிபரப்பு குறித்த விவரங்கள்:

அனைத்து ஆராதனைகளும் (நான்கு ஞாயிறு ஆராதனைகள், செவ்வாய்க்கிழமை வேதபாட வகுப்பு மற்றும் வெள்ளி – பரிந்துபேசும் ஜெபம்) ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது:

Facebook - https://www.facebook.com/revsam.org
YouTube - https://www.youtube.com/c/aftmediadivision/live
Twitter - https://twitter.com/sampchelladurai
Periscope - https://www.pscp.tv/sampchelladurai
Our Website - https://www.revsam.org/watch-live
Our mobile app - https://www.revsam.org/apps

ஞாயிறு ஆராதனைகள் டி.வி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது:

6:00 am (தமிழ்) – சால்வேஷன் டி.வி
8:30 am (தமிழ்) – நம்பிக்கை டி.வி 
11:00 am (ஆங்கிலம்) - GOOD NEWS TV
4:30 pm (தமிழ்) - நம்பிக்கை டி.வி

நம்முடைய சபையில் நாம் ஆராதனைக்காக ஒன்றுகூடி வராததால், நாம் தொடர்ந்து தேவனை ஆராதிக்கவும், தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும், ஜெபிக்கவும், ஐக்கியங்கொள்ளவும், சபையாக ஒருவரையொருவர் தாங்கவும் நீங்கள் எங்களோடு ஆன்லைன்/டி.வி மூலமாக கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துகிறேன். இப்போதிலிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ஏற்பாடு தொடரும்.  
  
மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இந்த விவரங்கள் அனைத்தையும் மற்றும் இனி நாங்கள் செய்யவிருக்கும் அறிவிப்புகளையும் https://www.revsam.org/updates என்ற இந்த வலைதள பக்கத்திலும், எங்களுடைய சமூக வலைதளத்திலும் மற்றும் WhatsApp மூலமாகவும் தெரியப்படுத்துவோம்.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தை நாம் கடந்து செல்லும் வேளையிலே தேவன்தாமே நம் அனைவரோடும் இருப்பாராக. உலகம் முழுவதிலும் மற்றும் நம்முடைய தேசத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் சுகத்திற்காக நாம் ஜெபிப்போம். வெகுசீக்கிரத்திலேயே நாம் நம்முடைய சபையில் ஒன்றுகூடி ஆராதிப்போம் என்று நம்புகிறோம். அதுவரை ஆன்லைனில் சந்திப்போம்!

இச்செய்தியை மற்ற நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்

கிறிஸ்துவுக்குள், 
சாம் P. செல்லதுரை

 

Copyright © 2017 Victory Christian Foundation. All rights reserved.
Website & Social Media by Open Minds Agency